பிரமரி
piramari
சுழற்சி ; கூத்தின் விகற்பம் ; ஒரு சமண மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தின் விகற்பம். (சிலப். 3, 16, உரை.) 1. A kind of dance; ஒரு சைனமந்திரம். (மேருமந். 994.) 2. A Jaina mantra; சுழற்சி. (சூடா.) Whirling;
Tamil Lexicon
s. whirling, பிரமணம்; 2. a variety in dancing, turning about.
J.P. Fabricius Dictionary
, [piramari] ''s.'' Whirling &c., as பிரமணம். 2. A variety in dancing, turning or whirling about, கூத்தின்விகற்பம்.
Miron Winslow
piramari
n. bhrami.
Whirling;
சுழற்சி. (சூடா.)
piramari
n. bhramarī
1. A kind of dance;
கூத்தின் விகற்பம். (சிலப். 3, 16, உரை.)
2. A Jaina mantra;
ஒரு சைனமந்திரம். (மேருமந். 994.)
DSAL