Tamil Dictionary 🔍

அபிராமி

apiraami


அழகுள்ளவள் ; பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (நல். பாரத. உமாமகே. 296.) Pārvatī, as beautiful;

Tamil Lexicon


, ''s.'' One of the seven beautiful females, சத்தமாதரிலொருத்தி. 2. Parvati, பார்வதி. 3. Saraswati, சரச்சு வதி. ''(p.)''

Miron Winslow


apirāmi
n. abhi-rāmi.
Pārvatī, as beautiful;
பார்வதி. (நல். பாரத. உமாமகே. 296.)

DSAL


அபிராமி - ஒப்புமை - Similar