Tamil Dictionary 🔍

பிராசி

piraasi


கிழக்கு ; முன்னுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னுள்ளது. (W.) 2. That which is in front; கிழக்கு. (திவா.) 1. East, eastern direction;

Tamil Lexicon


பிராசீ, s. east, eastern direction; 2. that which is to the front.

J.P. Fabricius Dictionary


கிழக்கு, முன்.

Na Kadirvelu Pillai Dictionary


[pirāci ] --பிராசீ, ''s.'' East, eastern direction, கிழக்கு. 2. That which is in front, முன். W. p. 585. PRACH.

Miron Winslow


pirāci
n. prācī.
1. East, eastern direction;
கிழக்கு. (திவா.)

2. That which is in front;
முன்னுள்ளது. (W.)

DSAL


பிராசி - ஒப்புமை - Similar