Tamil Dictionary 🔍

பிரமாணி

piramaani


சாத்திரங்களைக் கற்றறிந்தவன் ; பிரமாவின் மனைவி ; முதன்மையானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாஸ்திரங்களைக் கற்றறிந்தவன். நற்பிரமாணி நீயலா லுண்டோ (திருவாலவா. 27, 17). 1. One who knows the šāstras; முக்கியஸ்தன். Nā. 2. Prominent person; பிரமாவின் மனைவி. அங்கையிற்கரகந் தாங்கும் பிரமாணி (காசிக. வச்சிர.1) . Wife of Brahmā;

Tamil Lexicon


VI. v. t. judge, infer, நிதானி; 2. lay down a rule, விதி.

J.P. Fabricius Dictionary


, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To judge, infer from premises, to deduce, நிதானிக்க 2. To enact, to lay down a rule, விதிக்க. 3. To estimate, அ ளவிட.

Miron Winslow


piramāṇi
n. pramāṇin.
1. One who knows the šāstras;
சாஸ்திரங்களைக் கற்றறிந்தவன். நற்பிரமாணி நீயலா லுண்டோ (திருவாலவா. 27, 17).

2. Prominent person;
முக்கியஸ்தன். Nānj.

piramāṇi
n. Brahmāṇī.
Wife of Brahmā;
பிரமாவின் மனைவி. அங்கையிற்கரகந் தாங்கும் பிரமாணி (காசிக. வச்சிர.1) .

DSAL


பிரமாணி - ஒப்புமை - Similar