தம்பிராட்டி
thampiraatti
தனக்குத்தானே தலைவி ; உடன் கட்டையேறுபவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவி. 1. Mistress, queen; உடன்கட்டை யேறுபவள். (யாழு. அக.) 2. Suttee;
Tamil Lexicon
s. a queen, தலைவி; 2. a wife who is to be burned with her deceased husband, உடன்கட்டை யேறுபவள்.
J.P. Fabricius Dictionary
, [tmpirāṭṭi] ''s.'' A queen, தலைவி. 2. A wife who is to be burned with her deceased husband, உடன்கட்டையேறுபவள்; [''ex'' தம், ''et'' பிராட்டி.] ''(Beschi.)'')
Miron Winslow
tam-pirāṭṭi,
n. Fem. of தம்பிரான்.
1. Mistress, queen;
தலைவி.
2. Suttee;
உடன்கட்டை யேறுபவள். (யாழு. அக.)
DSAL