Tamil Dictionary 🔍

பிராசாபத்தியகிருச்சிரம்

piraasaapathiyakiruchiram


மூன்று நாள் உச்சிப்போதிலுண்டு, மூன்று நாள் கிடைத்ததையுண்டு, மூன்று நாள் இரவிலுண்டு, மூன்று நாள் ஒன்றும் உண்ணாதே நோற்கும் விரதவகை. (சிவதரு. பரி. 24.) Twelve day's fast, consisting of three days of midday meal, three subsequent days of eating whatever comes to hand, next three days of eating at night and last three days of total abstinence from food;

Tamil Lexicon


pirācāpattiyakirucciram
n. prājāpatya + krcchra.
Twelve day's fast, consisting of three days of midday meal, three subsequent days of eating whatever comes to hand, next three days of eating at night and last three days of total abstinence from food;
மூன்று நாள் உச்சிப்போதிலுண்டு, மூன்று நாள் கிடைத்ததையுண்டு, மூன்று நாள் இரவிலுண்டு, மூன்று நாள் ஒன்றும் உண்ணாதே நோற்கும் விரதவகை. (சிவதரு. பரி. 24.)

DSAL


பிராசாபத்தியகிருச்சிரம் - ஒப்புமை - Similar