பிரசாதபத்திரம்
pirasaathapathiram
வீரச்செயல் முதலியவற்றிற்கு மகிழ்ந்து அரசன் கொடுக்கும் நிலம் முதலியவற்றைக் குறிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) Royal grant of land, etc., in appreciation of one's bravery;
Tamil Lexicon
piracāta-pattiram
n. prasāda+.
Royal grant of land, etc., in appreciation of one's bravery;
வீரச்செயல் முதலியவற்றிற்கு மகிழ்ந்து அரசன் கொடுக்கும் நிலம் முதலியவற்றைக் குறிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.)
DSAL