மூத்திரக்கிருச்சிரம்
moothirakkiruchiram
வருத்தத்துடன் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஷ்டப்பட்டுச் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை. (பைஷஜ.) Strangury, scant urination, difficulty in passing urine;
Tamil Lexicon
mūttira-k-kirucci-ram
n. id.+.
Strangury, scant urination, difficulty in passing urine;
கஷ்டப்பட்டுச் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை. (பைஷஜ.)
DSAL