பிராசாபத்தியம்
piraasaapathiyam
பரிசப்பொருள் பெறாது மகட்கொடை நேரும் மணவகை ; காண்க : பிரசாபத்தியம் ; மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறுக்காது கொடுக்கும் மணவகை ; பகலில் ஒன்பதாம் முகூர்த்தம் ; உரோகிணிநாள் ; தலையிடுகை ; விரதவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 7. See பிராசாபத்தியகிருச்சிரம். (சங். அக.) தலையிடுகை. Colloq. 6. Intervention; உரோகிணி. (சங். அக.) 5. The fourth nakṣatra; பகலில் ஒன்பதாவது முகூர்த்தம். (சங். அக.) 4. The ninth of the 15 divisions of the day-time; மைத்துனகோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாதுகொடுக்கும் மணவகை. (இறை. 1, உரை.) 3. A form of marriage which consists in the gift of a girl to a proper person of her maternal uncle's or paternal aunt's family, when a proposal is made; கன்னியாசுல்கம் பெறாது மகட்கொடை நேரும் மணவகை. 1. A form of marriage which consists in the gift of a girl by her father to the bridegroom without receiving bride-price from him; மகட்கோடற்குரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்திரட்டி தம்மகட்கு ஈந்துகொடுக்கும் மணவகை. (தொல். பொ. 92, உரை.) 2. A form of marriage which consists in the gift of a girl with property or other valuables worth double the brideprice received;
Tamil Lexicon
ஒருவிரதம்.
Na Kadirvelu Pillai Dictionary
pirācāpattiyam
n. prājā-patya.
1. A form of marriage which consists in the gift of a girl by her father to the bridegroom without receiving bride-price from him;
கன்னியாசுல்கம் பெறாது மகட்கொடை நேரும் மணவகை.
2. A form of marriage which consists in the gift of a girl with property or other valuables worth double the brideprice received;
மகட்கோடற்குரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்திரட்டி தம்மகட்கு ஈந்துகொடுக்கும் மணவகை. (தொல். பொ. 92, உரை.)
3. A form of marriage which consists in the gift of a girl to a proper person of her maternal uncle's or paternal aunt's family, when a proposal is made;
மைத்துனகோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாதுகொடுக்கும் மணவகை. (இறை. 1, உரை.)
4. The ninth of the 15 divisions of the day-time;
பகலில் ஒன்பதாவது முகூர்த்தம். (சங். அக.)
5. The fourth nakṣatra;
உரோகிணி. (சங். அக.)
6. Intervention;
தலையிடுகை. Colloq.
7. See பிராசாபத்தியகிருச்சிரம். (சங். அக.)
.
DSAL