பிரத்தியக்கவிருத்தம்
pirathiyakkavirutham
காட்சிக்கு மாறுபட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்சிக்கு மாறுபட்டது. பிரத்தியக்கவிருத்தங் கண்ணிய காட்சி மாறுகொளலாகும் (மணி.29, 148). That which is contrary to direct perception;
Tamil Lexicon
pirattiyakka-virut-tam
n. pratyakṣa+.
That which is contrary to direct perception;
காட்சிக்கு மாறுபட்டது. பிரத்தியக்கவிருத்தங் கண்ணிய காட்சி மாறுகொளலாகும் (மணி.29, 148).
DSAL