பிரசாபத்தியம்
pirasaapathiyam
எண்வகை மணத்துள் ஒன்று , மகள் கொள்ளுதற்குரிய குலத்தார் கொடுத்த பரிசத்து இரட்டித் தம் மகட்கு ஈந்து கொடுக்கும் மணவகை ; மக்களாட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகல் 15 முகூர்த்தத்துள் ஒன்பதாவதும், இரவு 15 முகூர்த்தத்துள் எட்டாவதும் ஆன வேளை. (விதான. குணாகுண. 73, உரை.) 2. The ninth of the 15 divisions of day, and eighth of those of night; . 1. See பிராசாபத்தியம்.
Tamil Lexicon
s. one of 8 kinds of marriages, பிரசாபத்தம்.
J.P. Fabricius Dictionary
piracāpattiyam
n. prājāpatya.
1. See பிராசாபத்தியம்.
.
2. The ninth of the 15 divisions of day, and eighth of those of night;
பகல் 15 முகூர்த்தத்துள் ஒன்பதாவதும், இரவு 15 முகூர்த்தத்துள் எட்டாவதும் ஆன வேளை. (விதான. குணாகுண. 73, உரை.)
DSAL