பிரவசனபக்தி
piravasanapakthi
பரமாகமத்துளெழுகின்ற பக்தி. (ஸ்ரீபுராணம்: சீவக.3133, கீழ்க்குறிப்பு.) Devotion to the study of sacred literature;
Tamil Lexicon
piravacaṉa-pakti
n. pravacana+. (Jaina.)
Devotion to the study of sacred literature;
பரமாகமத்துளெழுகின்ற பக்தி. (ஸ்ரீபுராணம்: சீவக.3133, கீழ்க்குறிப்பு.)
DSAL