Tamil Dictionary 🔍

பிரசாபதி

pirasaapathi


பிரமன் ; துணைப்பிரமன் ; அரசன் ; ஆண்குறி ; காண்க : பிரசோற்பத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்குறி. Vul. 5. Membrum virile, penis; . 4. See பிரசோற்பத்தி. Loc. உபப்பிரமா. 2. Upa-Brahmā, as Dakṣa, etc.; அரசன். 3. King; பிரமன். (பிங்.) 1. Brahmā;

Tamil Lexicon


--பிரசாவதி, ''s.'' Brahma as Creator, பிரமன். 2. A king, in general, அரசன். 3. Membrum virile, penis, சிசு னம். W. p. 56. PRAJAPATI.

Miron Winslow


piracā-pati
n. prajā-pati.
1. Brahmā;
பிரமன். (பிங்.)

2. Upa-Brahmā, as Dakṣa, etc.;
உபப்பிரமா.

3. King;
அரசன்.

4. See பிரசோற்பத்தி. Loc.
.

5. Membrum virile, penis;
ஆண்குறி. Vul.

DSAL


பிரசாபதி - ஒப்புமை - Similar