பிரசவசன்னி
pirasavasanni
மகப்பேற்றுக்குப்பின் காணுஞ் சன்னிநோய்வகை ; ஈன்ற பிறகு பசுவுக்கு உண்டாகும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசவமானபின் காணுஞ் சன்னிநோய். (பைஷஜ.) 1. Puerperal convulsions, eclampsia; ஈன்றபிறகு பசுவுக்கு உண்டாம் நோய்வகை. Loc. 2. Dropping after calving;
Tamil Lexicon
piracava-caṉṉi
n. id.+.
1. Puerperal convulsions, eclampsia;
பிரசவமானபின் காணுஞ் சன்னிநோய். (பைஷஜ.)
2. Dropping after calving;
ஈன்றபிறகு பசுவுக்கு உண்டாம் நோய்வகை. Loc.
DSAL