பிரளயாகலர்
piralayaakalar
ஆணவகன்ம மலங்களையுடைய உயிர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மும்மலங்களுள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள். (சி. சி. 8, 2.) Souls of the intermediate class, possessing only two malas, viz., āṇavam and kaṉmam;
Tamil Lexicon
, ''s. [pl.]'' The second class of souls subject to two of the three மலம், that is, to ஆணவம் and கன்மம், but free from மாயை and not subject to births, having by their merit risen to the rank of gods, மாயைநீத்தோர். (தத்துவக்.)
Miron Winslow
piraḷayākalar
n. pralayākala.
Souls of the intermediate class, possessing only two malas, viz., āṇavam and kaṉmam;
மும்மலங்களுள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள். (சி. சி. 8, 2.)
DSAL