Tamil Dictionary 🔍

பிரபாகரன்

pirapaakaran


சூரியன் ; அக்கினிதேவன் ; சந்திரன் ; மீமாம்சா மதவகையைப் பரப்பிய ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீமாஞ்சா மதவகையைப் பிரசாரஞ்செய்த ஆசிரியன். 4. The author of a system of Mīmāmsa philosophy; சந்திரன். (யாழ். அக.) 3. The Moon; அக்கினிதேவன் (யாழ். அக.) 2. Fire-god; சூரியன். 1. The sun, as the source of light;

Tamil Lexicon


, ''s.'' The sage who wrote பிரபாகரம். 2. The sun as the cause of light; [''ex'' பிரபா ''et'' கான், who makes.]

Miron Winslow


pirapākaraṉ
n. Prabhā-kara.
1. The sun, as the source of light;
சூரியன்.

2. Fire-god;
அக்கினிதேவன் (யாழ். அக.)

3. The Moon;
சந்திரன். (யாழ். அக.)

4. The author of a system of Mīmāmsa philosophy;
மீமாஞ்சா மதவகையைப் பிரசாரஞ்செய்த ஆசிரியன்.

DSAL


பிரபாகரன் - ஒப்புமை - Similar