Tamil Dictionary 🔍

பிரளயகாலம்

piralayakaalam


உலக முடிவுகாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகத்தின் முடிவுகாலம். Cosmic deluge or dissolution;

Tamil Lexicon


உலகமுடிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The time of the gen eral destruction of the universe, உலக முடிவு.

Miron Winslow


piraḷaya-kālam
n. pralaya+.
Cosmic deluge or dissolution;
உலகத்தின் முடிவுகாலம்.

DSAL


பிரளயகாலம் - ஒப்புமை - Similar