Tamil Dictionary 🔍

பிராகாரம்

piraakaaram


கோயில் சுற்றுப்பகுதி ; மதில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற் கற்றுப்பிரதேசம். 1. Court or arcade surrounding a shrine in a temple; மதில். (பிங்.) 2. Fort wall;

Tamil Lexicon


பிரகாரம், s. court.

J.P. Fabricius Dictionary


, [pirākāram] ''s.'' [''imp.'' பிரகாரம்.] Sur rounding wall of a temple, மதில் 2. A court of a temple or place. W. p. 584. PRAKARA.

Miron Winslow


pirākāram
n. prākāra.
1. Court or arcade surrounding a shrine in a temple;
கோயிற் கற்றுப்பிரதேசம்.

2. Fort wall;
மதில். (பிங்.)

DSAL


பிராகாரம் - ஒப்புமை - Similar