பிரமயாகம்
piramayaakam
வேதமோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சமகாயாகத்து ளொன்றாகிய வேதமோதுகை. பிரமயாகம் வைசுவதேவம். (சேதுபு. சேதுபல. 133) . Learning the Vēdas, one of paca-makā-yākam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' One of the five யாகம், எச்சமைந்தினொன்று.
Miron Winslow
pirama-yākam
n. id.+.
Learning the Vēdas, one of panjca-makā-yākam, q.v.;
பஞ்சமகாயாகத்து ளொன்றாகிய வேதமோதுகை. பிரமயாகம் வைசுவதேவம். (சேதுபு. சேதுபல. 133) .
DSAL