Tamil Dictionary 🔍

பிரமாணித்தல்

piramaanithal


நிதானித்தல் ; நம்புதல் ; முடிவாக ஒப்புக்கொள்ளுதல் ; விதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிதானித்தல். 1. To estimate, judge, infer from premises, deduce; விதித்தல். (W.) 4. To enact, lay down a rule; முடிவாக ஒப்புக்கொள்ளுதல். (பாரதவெண். 25, உரைநடை.) 3. To accept, as final authority; நம்புதல். உன்னைப் பிரமாணித்தார் பெற்ற வேறு (திவ். இயர். 2, 61). 2. To put faith in, trust;

Tamil Lexicon


piramāṇi-
11 v. tr. பிரமாணம்.
1. To estimate, judge, infer from premises, deduce;
நிதானித்தல்.

2. To put faith in, trust;
நம்புதல். உன்னைப் பிரமாணித்தார் பெற்ற வேறு (திவ். இயர். 2, 61).

3. To accept, as final authority;
முடிவாக ஒப்புக்கொள்ளுதல். (பாரதவெண். 25, உரைநடை.)

4. To enact, lay down a rule;
விதித்தல். (W.)

DSAL


பிரமாணித்தல் - ஒப்புமை - Similar