பிரமாணம்
piramaanam
அளவை ; ஆதாரம் ; விதி ; சான்று ; ஆணை ; பத்திரம் ; கடவுள் நம்பிக்கை ; மேற்கோள் ; உண்மையான நிலை ; மூவகைக் கால அளவை ; மெய்யறிவை அறிதற்குதவும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணை. (பிங்.) 6. Oath,solemn declaration; பத்திரம். இந்நிலம் விலைகொண்ட பிரமாணங்கள் கோயிலிலே ஒடுக்கவும் (S. I. I. III, 215). 7. Document; இராசாக்கினை. 8. Royal authority, sovereign command; வேதம். (W.) 9. The Vēdas, as a sacred authority; ஆஸ்திகபுத்தி. பிரமாணத்தோ டியாவராயினு மிறைஞ்சின் (திருவாலவா. 45, 18). 10. Faith, trust in God; அளவு. (பிங்.) 1. Measure, degree, quantity; ஆதாரம். 2. Criterion, ground of inference or belief; விதி. 3. Rule, method, order, law; பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம், உவமானம், அருத்தாபத்தி, அபாவம் (குறள், 252, உரை.) என அறுவகையாகவும் பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம், உவமானம், அருத்தாபத்தி, அனுபலத்தி, சம்பவம், ஐதிகம்... 4. (Log.) Means of acquiring certain knowledge, being six, viz., pirattiyaṭcam, aṉumāṉam, ākamam, uvamāṉam, aruttāpatti, apāvam according to Kuṟaḷ, or eight, viz., சாட்சியம். 5. Proof, testimony, evidence; மேற்கோள். 11. Illustration, example, citation; கிரகசஞ்சாரத்தால் அளவிடப்படும் தினப்பிரமாணம், இராப்பிரமாணம், அருக்கப்பிரமாணம் என்னும் மூவகைப்பட்ட காலவளவை. (W.) 12. Time measured by the revolution of a planet in three ways, viz., tiṉa-p-piramāṇam, irā-p-piramāṇam, arukkap-piramāṇam; உண்மையான நிலை. தூய்மையுட்டோன்றும் பிரமாணம் (திரிகடு. 37). 13. True nature; இலகுவும் கருவும் முறையே மாறிமாறிவருஞ் செய்யுள். (யாப். வி. 95, பக். 491.) 14. Verse in which ilaku and kuru alternate in each metrical foot;
Tamil Lexicon
s. (பிர) a measure, a limit, அளவு; 2. a rule, a law, a canon, விதி; 3. an oath, ஆணை; 4. a logical inference, தருக்க நிருணயம்; 5. scripture, வேதம்; 6. an illustration, an example, மேற்கோள். பிரமாணமுள்ளவன், a man of truth and accuracy. பிரமாணம் பண்ண, -செய்ய, to swear. நியாயப்பிரமாணம், law.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Measure, degree, quan tity, limit, அளவை. 2. Oath, solemn de claration, ஆணை. 3. Time measured by the revolution of a planet--1st the time from its rising to its setting, called தினப் பிரமாணம். 2d. From setting to rising, called இராப்பிரமாணம். 3d. Time of the sun's passing from horizon to horizon, called அருக்கப்பிரமாணம். 4. Rule, method, criterion; ground of inference or belief, விதி. 5. Proof, testimony, authority, evidence, means of ascertaining truth, சாட்சி. 6. A logical inference, தருக்கநிரு ணயம். 7. Royal authority, sovereign command, இராசகட்டளை. 8. Scripture, a work of sacred authority, வேதம். 9. Illustration, example; that which is pro duced from some authority, called மேற் கோள். W. p. 575.
Miron Winslow
piramāṇam
n. pra-māṇa.
1. Measure, degree, quantity;
அளவு. (பிங்.)
2. Criterion, ground of inference or belief;
ஆதாரம்.
3. Rule, method, order, law;
விதி.
4. (Log.) Means of acquiring certain knowledge, being six, viz., pirattiyaṭcam, aṉumāṉam, ākamam, uvamāṉam, aruttāpatti, apāvam according to Kuṟaḷ, or eight, viz.,
பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம், உவமானம், அருத்தாபத்தி, அபாவம் (குறள், 252, உரை.) என அறுவகையாகவும் பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம், உவமானம், அருத்தாபத்தி, அனுபலத்தி, சம்பவம், ஐதிகம்...
5. Proof, testimony, evidence;
சாட்சியம்.
6. Oath,solemn declaration;
ஆணை. (பிங்.)
7. Document;
பத்திரம். இந்நிலம் விலைகொண்ட பிரமாணங்கள் கோயிலிலே ஒடுக்கவும் (S. I. I. III, 215).
8. Royal authority, sovereign command;
இராசாக்கினை.
9. The Vēdas, as a sacred authority;
வேதம். (W.)
10. Faith, trust in God;
ஆஸ்திகபுத்தி. பிரமாணத்தோ டியாவராயினு மிறைஞ்சின் (திருவாலவா. 45, 18).
11. Illustration, example, citation;
மேற்கோள்.
12. Time measured by the revolution of a planet in three ways, viz., tiṉa-p-piramāṇam, irā-p-piramāṇam, arukkap-piramāṇam;
கிரகசஞ்சாரத்தால் அளவிடப்படும் தினப்பிரமாணம், இராப்பிரமாணம், அருக்கப்பிரமாணம் என்னும் மூவகைப்பட்ட காலவளவை. (W.)
13. True nature;
உண்மையான நிலை. தூய்மையுட்டோன்றும் பிரமாணம் (திரிகடு. 37).
14. Verse in which ilaku and kuru alternate in each metrical foot;
இலகுவும் கருவும் முறையே மாறிமாறிவருஞ் செய்யுள். (யாப். வி. 95, பக். 491.)
DSAL