Tamil Dictionary 🔍

பிராமணம்

piraamanam


பிராமண சம்பந்தமானது ; மந்திர பாகமல்லாத வேதப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரபாகமல்லாத வேதப்பகுதி. 2. Brāhmaṇas, a portion of the Vēdas other than the mantras; பிராமணசம்பந்தமானது. (கூர்மபு. பிருகி. 4). 1. That which relates to or befits a Brahmin;

Tamil Lexicon


pirāmaṇam
n. brāhmaṇa.
1. That which relates to or befits a Brahmin;
பிராமணசம்பந்தமானது. (கூர்மபு. பிருகி. 4).

2. Brāhmaṇas, a portion of the Vēdas other than the mantras;
மந்திரபாகமல்லாத வேதப்பகுதி.

DSAL


பிராமணம் - ஒப்புமை - Similar