Tamil Dictionary 🔍

பிரமாணிகம்

piramaanikam


உண்மை ; ஆணை ; எடுத்துக்காட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பிரமாணிக்கம். (W.)

Tamil Lexicon


பிரமாணிக்கம், s. (பிர) truth, veracity, உண்மை; 2. an oath, ஆணை. பிரமாணிக்கன், பிரமாணிக்கக்காரன், a man of truth.

J.P. Fabricius Dictionary


--பிரமாணிக்கம், ''s.'' Truth, veracity, a true declaration, உண்மை. 2. An oath, ஆணை. ''(c.)''

Miron Winslow


piramāṇikam
n. id.
See பிரமாணிக்கம். (W.)
.

DSAL


பிரமாணிகம் - ஒப்புமை - Similar