Tamil Dictionary 🔍

பிரமவரியர்

piramavariyar


நால்வகைச் சீவன்முத்தருள் சமாதியினின்றும் பிறரால் கலைக்கப்படுவோராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99, உரை.) A class of jāni, who have to be roused up from their samādhi by others, one of four cīvaṉ-muttar, q.v.;

Tamil Lexicon


pirama-variyar
n. brahmavarya.
A class of jnjāni, who have to be roused up from their samādhi by others, one of four cīvaṉ-muttar, q.v.;
நால்வகைச் சீவன்முத்தருள் சமாதியினின்றும் பிறரால் கலைக்கப்படுவோராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99, உரை.)

DSAL


பிரமவரியர் - ஒப்புமை - Similar