பிரமசரியம்
piramasariyam
மாணவம் , ஆசிரியனிடம் கற்று விரதங்காக்கும் நிலை ; திருமணமில்லா வாழ்க்கை ; தவம் ; பார்ப்பனர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகமற்ற வாழ்வு. Loc. 2. Celibate life; தவம். (அக. நி.) 3. Penance; பார்ப்பனர். (அக. நி.) 4. Brahmins; ஆச்சிரமம் நான்கனுள் ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நிலை. (சீவக. 712, உரை.); 1. Student-life, life of one devoted to the study of the Vēdas, one four ācciramam, q.v.;
Tamil Lexicon
--பிரமசாரித்துவம், ''s.'' The order, condition or religious practice of the Brahmachari or religious unmar ried student, நான்கு நிலையினொன்று.
Miron Winslow
pirama-cariyam
n. brahma-carya.
1. Student-life, life of one devoted to the study of the Vēdas, one four ācciramam, q.v.;
ஆச்சிரமம் நான்கனுள் ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நிலை. (சீவக. 712, உரை.);
2. Celibate life;
விவாகமற்ற வாழ்வு. Loc.
3. Penance;
தவம். (அக. நி.)
4. Brahmins;
பார்ப்பனர். (அக. நி.)
DSAL