Tamil Dictionary 🔍

பிரமவரிஷ்டர்

piramavarishdar


நால்வகைச் சீவன்முத்தருள் தன்னாலும் பிறராலும் சமாதியினின்றும் கலைக்கப்படாதவராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99, உரை.) A class of jāni, who do not wake up from their samādhi either of their own accord or because of interruptions from others, one of four cīvaṉ-muttar, q.v.;

Tamil Lexicon


pirama-variṣṭar
n. brahma-variṣṭha.
A class of jnjāni, who do not wake up from their samādhi either of their own accord or because of interruptions from others, one of four cīvaṉ-muttar, q.v.;
நால்வகைச் சீவன்முத்தருள் தன்னாலும் பிறராலும் சமாதியினின்றும் கலைக்கப்படாதவராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99, உரை.)

DSAL


பிரமவரிஷ்டர் - ஒப்புமை - Similar