Tamil Dictionary 🔍

பிரமவரர்

piramavarar


நால்வகைச் சிவன் முத்தருள் சமாதியில் நின்றும் தாமே உணர்பவராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ.99, உரை.) A class of jāni, who wake up from their samādhi of their own accord, one of four cīvaṉ-muttar, q.v.;

Tamil Lexicon


pirama-varar
n. brahmavara.
A class of jnjāni, who wake up from their samādhi of their own accord, one of four cīvaṉ-muttar, q.v.;
நால்வகைச் சிவன் முத்தருள் சமாதியில் நின்றும் தாமே உணர்பவராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ.99, உரை.)

DSAL


பிரமவரர் - ஒப்புமை - Similar