பிரமம்
piramam
முழுமுதற்பொருள் ; பிரமன் ; திருமால் ; சிவன் ; சூரியன் ; சந்திரன் ; அக்கினி ; முனிவன் ; வேதம் ; தெய்விகம் ; தத்துவம் ; தவம் ; மந்திரம் ; வீடுபேறு ; மாணவம் ; பிரமசரியம் ; ஞானம் ; ஒழுக்கம் ; பிரமசரிய விரதங்காத்தவனுக்குக் கன்னியைத் தானமாகத் தருதல் ; நடு ; சிட்சை ; வீணைவகை ; ஆடு ; கலக்கம் ; சுழல்காற்று ; துரிதம் ; தவறு ; மாயை ; தண்டசக்கரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (சூடா.) 3. Viṣṇu; சிவன் (சூடா.) 4. šiva; சூரியன். (சூடா.) 5. Sun; பிரமசரியம்: பிரமந்தன்னி லொழுகல் (கந்தபு. மார்க். 13). 16. Stage of piramacariyam; . 17. A chief Purāṇa. See பிரமபுராணம். ஞானம். (அக. நி.) 18. Knowledge, wisdom; ஒழுக்கம். (உரி.நி.) 19. Right conduct; மணம் எட்டனுள் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பெய்தாமுன் அணிகலனணிந்து தானமாகக் கொடுப்பது. (தொல். பொ. 92, உரை.) 20. Mariage consisting in the gift by a father of his daughter, aged twelve, before her second menstruation, adorned with jewels, to a bachelor of forty-eight, learned in the Vēdas, one of eight kinds of maṇam, q.v.; நடு. (சூடா.) 21. Middle, centre; யோகமிருபத்தேழுனுள் ஒன்று. (பெரியவரு.) 22. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; . 23. Vēdic phonetics. See சிட்சை. (தொல். பொ. 75, உரை.) தருமநூல். 24. Treatise on law and morals; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. 25. An Upaniṣad, one of 108; வீணைவகை. தெய்வப்பிரமம் செய்குவோரும் (பரிபா.19, 40). 26. A kind of lute; ஆடு. (நாமதீப. 217.) 27. cf. aja. Sheep; கலக்கம். (சூடா.) 1. Giddiness; bewilderment; சுழல்காற்று. (யாழ். அக.) 2. Whirlwind; துரிதம். (அரு. நி.) 3. Haste; தண்ட சக்கரம். (யாழ். அக.) 4. Potter's wheel; தவறு. (யாழ். அக.) 5. Mistake, error; மாயை. (யாழ். அக.) 6. Māyā; பிரமன். (சூடா.) 2. Brahmā; முழுமுதற் பொருள். பிரமமொன்றே (ஞானவா. வில்வ. 8) 1. The Supreme Being; முத்தி. (சூடா.) 15. Salvation, deliverance; . 14. See பிரமயாகம். முனிவன். (சூடா.) 8. Rṣi; அக்கினி. (சூடா.) 7. Fire; சந்திரன். (சூடா.) 6. Moon; மந்திரம். 13. Incantation; தவம் (W.) 12. Penance, religious austerities; தத்துவம். (W.) 11. Reality; வேதம். (சூடா.) 9. The Vēdas; தெய்வீகம். (W.) 10. That which is divine;
Tamil Lexicon
s. Brahm, the Supreme Being, the great, first cause, the unknown God; 2. the Vedas, said to have originated from the mouths of Brahma; 3. bliss, முத்தி; 4. religious austerities, தவம்; 5. one of the Upanishads. பிரமகத்தி, பிரமத்தி, பிரமாத்தி, பிரமக் கொலை, see under அத்தி; murder of a Brahmin, the guilt of brahminicide. பிரமகபாலம், the skull of the upper (or fifth) head of Brahma plucked off by Siva and owrn as a garland or carried in his hand while begging. பிரம குலம், the Brahman caste. பிரமசாரி, a student under a Brahmin preceptor, a bachelor. பிரமசாரித்துவம், பிரமசரியம், the order of the Brahmachari or religious unmarried student. பிரமதானம், teaching Vedas. பிரமாந்திரம், in the crown of the head, உச்சிக்குழி.
J.P. Fabricius Dictionary
, [piramam] ''s.'' [''com.'' ப்ரம்மம்.] Brahm the Supreme Being, கடவுள். 2. According to the Vedantie philosophy, the divine cause and essence of the world, from which all things (below) emanate, and to which they return. ஆதிகாரணம். 3. The Vedas or holy scriptures, said to proceed from the mouths of Brahma. வேதம். 4. Bliss, liberation, from births, absorption in the deity, முத்தி. 5. Religious austerities, தவம், 6. One of the eighteen principal Puranas, the Brahma Purana. See புராணம். 7. One of the eighteen secondary Puranas, உப புராணத்தொன்று. 8. Divineness, heavenli ness, தெய்வீகம். 9. Power, energy; bodily, or mental faculties, human or divine, தத் துவம். 1. Middle, the centre, நடு. 11. One of twelve kinds of marriage See மணம். 12. One of the twenty-seven yogas be longing to the ''Panchanga'' calendars, நித்தி யயோகத்தினொன்று. 13. Reading and learn ing the Vedas, considered as one of the sacrifices, See யாகம். W. p. 67.
Miron Winslow
piramam
n. brahman.
1. The Supreme Being;
முழுமுதற் பொருள். பிரமமொன்றே (ஞானவா. வில்வ. 8)
2. Brahmā;
பிரமன். (சூடா.)
3. Viṣṇu;
திருமால். (சூடா.)
4. šiva;
சிவன் (சூடா.)
5. Sun;
சூரியன். (சூடா.)
6. Moon;
சந்திரன். (சூடா.)
7. Fire;
அக்கினி. (சூடா.)
8. Rṣi;
முனிவன். (சூடா.)
9. The Vēdas;
வேதம். (சூடா.)
10. That which is divine;
தெய்வீகம். (W.)
11. Reality;
தத்துவம். (W.)
12. Penance, religious austerities;
தவம் (W.)
13. Incantation;
மந்திரம்.
14. See பிரமயாகம்.
.
15. Salvation, deliverance;
முத்தி. (சூடா.)
16. Stage of piramacariyam;
பிரமசரியம்: பிரமந்தன்னி லொழுகல் (கந்தபு. மார்க். 13).
17. A chief Purāṇa. See பிரமபுராணம்.
.
18. Knowledge, wisdom;
ஞானம். (அக. நி.)
19. Right conduct;
ஒழுக்கம். (உரி.நி.)
20. Mariage consisting in the gift by a father of his daughter, aged twelve, before her second menstruation, adorned with jewels, to a bachelor of forty-eight, learned in the Vēdas, one of eight kinds of maṇam, q.v.;
மணம் எட்டனுள் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பெய்தாமுன் அணிகலனணிந்து தானமாகக் கொடுப்பது. (தொல். பொ. 92, உரை.)
21. Middle, centre;
நடு. (சூடா.)
22. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழுனுள் ஒன்று. (பெரியவரு.)
23. Vēdic phonetics. See சிட்சை. (தொல். பொ. 75, உரை.)
.
24. Treatise on law and morals;
தருமநூல்.
25. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
26. A kind of lute;
வீணைவகை. தெய்வப்பிரமம் செய்குவோரும் (பரிபா.19, 40).
27. cf. aja. Sheep;
ஆடு. (நாமதீப. 217.)
piramam
n. bhrama.
1. Giddiness; bewilderment;
கலக்கம். (சூடா.)
2. Whirlwind;
சுழல்காற்று. (யாழ். அக.)
3. Haste;
துரிதம். (அரு. நி.)
4. Potter's wheel;
தண்ட சக்கரம். (யாழ். அக.)
5. Mistake, error;
தவறு. (யாழ். அக.)
6. Māyā;
மாயை. (யாழ். அக.)
DSAL