Tamil Dictionary 🔍

பிரமரம்

piramaram


வண்டு ; அபிநயவகை ; குதிரைச் சுழிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. (பிங்.) 1. Beetle; அநாமிகைவிரலும் நடுவிரலுந் தம்மிற்பொருந்தி வலஞ்சாய, பெருவிரல் நடுவிரலிற் சேர, சுட்டுவிரலுஞ் சிறுவிரலும் பின்பே வளைந்து நிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the ring-finger and the middle finger are joined and slightly bent to the right with the thumb touching them, while the fore-finger and the little finger are held slightly bent back; குதிரைச் சுழிவகை. (சுக்கிரநீதி, 312.) 3. A kind of mark in horses;

Tamil Lexicon


s. a beetle, a large black bee, (lit. the whirler), வண்டு.

J.P. Fabricius Dictionary


வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [piramaram] ''s.'' A beetle, a large black bee; ''(lit.)'' the whirler, வண்டு. W. p. 629. B'HRAMRA.

Miron Winslow


piramaram
n. bharmara.
1. Beetle;
வண்டு. (பிங்.)

2. (Nāṭya.) A gesture with one hand in which the ring-finger and the middle finger are joined and slightly bent to the right with the thumb touching them, while the fore-finger and the little finger are held slightly bent back;
அநாமிகைவிரலும் நடுவிரலுந் தம்மிற்பொருந்தி வலஞ்சாய, பெருவிரல் நடுவிரலிற் சேர, சுட்டுவிரலுஞ் சிறுவிரலும் பின்பே வளைந்து நிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)

3. A kind of mark in horses;
குதிரைச் சுழிவகை. (சுக்கிரநீதி, 312.)

DSAL


பிரமரம் - ஒப்புமை - Similar