Tamil Dictionary 🔍

பிரமோதம்

piramotham


பெருமகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமகிழ்ச்சி. உருவிற் பிரமோதவடிகளை (திருப்பு.634). Intense joy, pleasure or delight;

Tamil Lexicon


s. (பிர) joy, delight, pleasure, உவகை.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Joy, pleasure, delight, உவத்தல் W. p. 576 PRAMODA.

Miron Winslow


piramōtam
n. pra-mōda.
Intense joy, pleasure or delight;
பெருமகிழ்ச்சி. உருவிற் பிரமோதவடிகளை (திருப்பு.634).

DSAL


பிரமோதம் - ஒப்புமை - Similar