Tamil Dictionary 🔍

பரிவிருத்தி

pariviruthi


கோள்களின் சுற்று ; கிரகசாரவாக்கியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரகசாரவாக்கியம். 2. (Astrol.) Tables used in determining the passage of planets from one sign to another; கிரகங்களின் சுற்று. 1. (Astron.) Revolution of a planet;

Tamil Lexicon


பரிவிருத்தம், s. revolution of a planet; 2. tables used in determining the passage of planets from one sign to another; 3. barter, exchange, giving a thing for getting another; 4. end, முடிவு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Tables used in deter mining the passage of planets from one sign to another, கிரகசாரவாக்கியம். 2. Re volution of a planet, கிரகச்சுற்று. W. p. 512. PARIVIRITTI.

Miron Winslow


parivirutti,
n. parivrtti. (W.)
1. (Astron.) Revolution of a planet;
கிரகங்களின் சுற்று.

2. (Astrol.) Tables used in determining the passage of planets from one sign to another;
கிரகசாரவாக்கியம்.

DSAL


பரிவிருத்தி - ஒப்புமை - Similar