அபிவிருத்தி
apiviruthi
மிகுதியாய்ப் பெருகுதல் , வளர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேன்மேலும் பெருகுகை. தங்குல மபிவிருத்தி யெய்தும் (மச்சபு. சபிண்டீ. 29). Growth, prosperity, continuous advancement;
Tamil Lexicon
(x க்ஷீணம்), s. progress, gradual growth, பெருக்கம். ராஜ்ய அபிவிருத்தி, political development.
J.P. Fabricius Dictionary
முன்னேற்றம் apivirutti அபிவிருத்தி development, progress
David W. McAlpin
, [apivirutti] ''s.'' Increase, aug mentation, continued increase, growth, accession, மிகப்பெருகுகை. 2. Advancement, கதிப்பு.
Miron Winslow
apivirutti
n. abhi-vrddhi.
Growth, prosperity, continuous advancement;
மேன்மேலும் பெருகுகை. தங்குல மபிவிருத்தி யெய்தும் (மச்சபு. சபிண்டீ. 29).
DSAL