பிரவிருத்தி
piraviruthi
காண்க : பிரவர்த்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலக்கழிவு. 2. Evacuation of bowels; முயற்சி. 1. Activity, exertion, effort, opp. to nivirtti;
Tamil Lexicon
s. (பிர) increase, வளர்ச்சி; 2. circumstances, affairs, வர்த்த மானம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Increase, வளர்ச்சி. 2. Affairs, circumstances, occurrence of life, வர்த்தமானம். W. p. 579.
Miron Winslow
piravirutti
n. pra-vrtti
1. Activity, exertion, effort, opp. to nivirtti;
முயற்சி.
2. Evacuation of bowels;
மலக்கழிவு.
DSAL