Tamil Dictionary 🔍

பிரதானன்

pirathaanan


தலைமையானவன் ; அரசியல் செயல்கள் அனைத்தையும் நடத்துபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசியற்காரியங்கள் எல்லாவற்றையும் நடத்துபவன். (சுக்கிரநீதி, 66.) 2. A minister who attends to all the functions of a state; தலைமையானவன். 1. Chief man;

Tamil Lexicon


, ''s.'' A chief man.

Miron Winslow


piratāṉaṉ.
n. pradhāna .
1. Chief man;
தலைமையானவன்.

2. A minister who attends to all the functions of a state;
அரசியற்காரியங்கள் எல்லாவற்றையும் நடத்துபவன். (சுக்கிரநீதி, 66.)

DSAL


பிரதானன் - ஒப்புமை - Similar