பிரமதானம்
piramathaanam
பிராமணருக்குச் செய்யுந் தானம். (T. A. S. V, 207.) 1.Gift to Brahmins; வேதத்தைக் கற்பிக்கை. 2. Teaching the Vēdas;
Tamil Lexicon
--பிரமஸ்தானம், ''s.'' The inmost recess in a temple where the chief idol is placed, as கர்ப்பக்கிரகம்.
Miron Winslow
pirama-tāṉam
n. brahmadāna.
1.Gift to Brahmins;
பிராமணருக்குச் செய்யுந் தானம். (T. A. S. V, 207.)
2. Teaching the Vēdas;
வேதத்தைக் கற்பிக்கை.
DSAL