Tamil Dictionary 🔍

பிரதன்

pirathan


கொடையாளன். வரப்பிரதன். Bestower, giver, used at the end of compounds;

Tamil Lexicon


ஈகையாளன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A giver, a liberal man, கொ டையாளன்; [''ex'' பிரதம்.]

Miron Winslow


pirataṉ
n. pra-da.
Bestower, giver, used at the end of compounds;
கொடையாளன். வரப்பிரதன்.

DSAL


பிரதன் - ஒப்புமை - Similar