Tamil Dictionary 🔍

பிரதானம்

pirathaanam


பிரகிருதி தத்துவம் ; தலைமைப் பொருள் ; முக்கியம் ; கொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகிருதிதத்துவம் இரும்பிரதானத் தெழுமன தத்துவம். (ஞானா. 64, 1). 1. Material cause of creation, matter; . See பிரதம். தலைமைப் பொருள். பிரதானத்தோ டப்பிரதானம் (பி. வி. 16. உரை). 3. That which is important; முக்கியம். 2. Importance, eminence, essence;

Tamil Lexicon


{*} s. (பிர) the prime, chief, prinicipal or most eminent thing, excellency, முக்கியம். பிரதான காரியம், the chief or most essential point. பிரதானன், a chief man. பிரதானி, the prime-minister, a chief. பிரதானிக்கம், office of a treasurer.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The material cause of creation, matter, மூலம். 2. Importance, eminence, essentiality, principalness; excellency, மேன்மை. W. p. 572. PRAD' HANA. ''(c.)'' 3. Gift, donation, தானம், கொ டை ''(Sa Pradâna.)''

Miron Winslow


piratāṉam
n. pradhāna.
1. Material cause of creation, matter;
பிரகிருதிதத்துவம் இரும்பிரதானத் தெழுமன தத்துவம். (ஞானா. 64, 1).

2. Importance, eminence, essence;
முக்கியம்.

3. That which is important;
தலைமைப் பொருள். பிரதானத்தோ டப்பிரதானம் (பி. வி. 16. உரை).

piratāṉam
n. pra-dāna.
See பிரதம்.
.

DSAL


பிரதானம் - ஒப்புமை - Similar