புன்காலி
punkaali
பாதிரிமரம் ; காயாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See காயா, 1. 1. Iron-wood tree. . 2. Trumpet-flower tree. See பாதிரி.
Tamil Lexicon
s. a tree, bignonia chelenoides, பாதிரிமரம், 2. a shrub, memecylon, காயாமரம்.
J.P. Fabricius Dictionary
, [puṉkāli] ''s.'' A tree, பாதிரிமரம், Bignonia Chelenoides. 2. A shrub, காசை or காயாம ரம், Memecylon. (சது.)
Miron Winslow
puṉ-kāli
n. perh. புன்-மை+கால். (பிங்.)
1. Iron-wood tree.
See காயா, 1.
2. Trumpet-flower tree. See பாதிரி.
.
DSAL