Tamil Dictionary 🔍

பின்மாரி

pinmaari


காலந்தவறின மழை ; மழைக்காலத்தின் பிற்பகுதியிற் பெய்யும் மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாரிக்காலத்தின் பிற்பகுதியிற் பெய்யும் மழை. 2. Rain during the latter part of the rainy season ; காலந்தவறின மழை. 1. Belated rain-fall;

Tamil Lexicon


piṉ-maṟi
n . id.+
1. Belated rain-fall;
காலந்தவறின மழை.

2. Rain during the latter part of the rainy season ;
மாரிக்காலத்தின் பிற்பகுதியிற் பெய்யும் மழை.

DSAL


பின்மாரி - ஒப்புமை - Similar