Tamil Dictionary 🔍

பின்முரண்

pinmuran


இரண்டாஞ்சீரம் நான்காஞ்சீரும் மறுதலைப்படவருந் தொடை. (காரிகை, ஒழிபி. 5, உரை) . The metrical peculiarity in which words having opposite meanings occur in the second and fourth feet of a line of verse ;

Tamil Lexicon


piṉ-muraṇ
n.id.+ (Pros.)
The metrical peculiarity in which words having opposite meanings occur in the second and fourth feet of a line of verse ;
இரண்டாஞ்சீரம் நான்காஞ்சீரும் மறுதலைப்படவருந் தொடை. (காரிகை, ஒழிபி. 5, உரை) .

DSAL


பின்முரண் - ஒப்புமை - Similar