Tamil Dictionary 🔍

பதின்மர்

pathinmar


See தசப்பிரசாபதி. பத்துத்தலையோடும் பதின்மர்க்கும் (தக்கயாகப். 697). 3. Lord of created beings. பத்துமனிதர். குறுநிலக்குடிகள் பதின்மரும் (நன். 272, மயிலை.). 1. [K. padimbar.] Ten persons; திருமாலடியாராகிய பத்து ஆழ்வார்கள். அழகர் பதின்ம ரருந்தமிழ் கொண்டார் (அழகர்கலம். அவையடக்.). 2. The ten Vaiṣṇava saints;

Tamil Lexicon


, ''s.'' Ten persons. ''(p.)''

Miron Winslow


patiṉmar,
n. id.
1. [K. padimbar.] Ten persons;
பத்துமனிதர். குறுநிலக்குடிகள் பதின்மரும் (நன். 272, மயிலை.).

2. The ten Vaiṣṇava saints;
திருமாலடியாராகிய பத்து ஆழ்வார்கள். அழகர் பதின்ம ரருந்தமிழ் கொண்டார் (அழகர்கலம். அவையடக்.).

3. Lord of created beings.
See தசப்பிரசாபதி. பத்துத்தலையோடும் பதின்மர்க்கும் (தக்கயாகப். 697).

DSAL


பதின்மர் - ஒப்புமை - Similar