புன்மரம்
punmaram
புறவயிரம் உள்ள மரம் ; தென்னை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறவயிரமுள்ள மரம். (பிங்.) 1. Exogenous tree தென்னை. (தைலவ. தைல.) 2. Coconut-tree;
Tamil Lexicon
, ''s.'' Any tubular shrub or tree, உள் வயிரமில்லாதது.
Miron Winslow
puṉ-maram
n. புல்+.
1. Exogenous tree
புறவயிரமுள்ள மரம். (பிங்.)
2. Coconut-tree;
தென்னை. (தைலவ. தைல.)
DSAL