Tamil Dictionary 🔍

பின்பக்கம்

pinpakkam


பின்புறம் ; வளர்பிறை ; பிற்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்புறம். 1. Back, rear; பிற்பகுதி. 3. Latter part, later stage; அபரபட்சம். 2. Dark fortnight;

Tamil Lexicon


--பிற்பக்கம், ''s.'' The back side, the rear. 2. Period of the decreas ing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம்.

Miron Winslow


piṉ-pakkam
n. id.+.
1. Back, rear;
பின்புறம்.

2. Dark fortnight;
அபரபட்சம்.

3. Latter part, later stage;
பிற்பகுதி.

DSAL


பின்பக்கம் - ஒப்புமை - Similar