Tamil Dictionary 🔍

பின்னோக்கி

pinnokki


வேலையில் கவனம் செலுத்தாமல் பின்வருவதிலேயே கண்ணாயிருப்பவன். பிள்ளையே ... பின்னோக்கி ... நூலை உரைத்தற் குரிமை யிலாதார் (அறநெறி. 4). One who has no interest in his work but has an eye on what is to be got subsequently;

Tamil Lexicon


piṉ-ṉōkki
n. பின்+நோக்கு-.
One who has no interest in his work but has an eye on what is to be got subsequently;
வேலையில் கவனம் செலுத்தாமல் பின்வருவதிலேயே கண்ணாயிருப்பவன். பிள்ளையே ... பின்னோக்கி ... நூலை உரைத்தற் குரிமை யிலாதார் (அறநெறி. 4).

DSAL


பின்னோக்கி - ஒப்புமை - Similar