Tamil Dictionary 🔍

பொன்னி

ponni


காவேரி ஆறு ; எட்டாம் பாட்டன் ; குருதிவடியும் மூக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See பொன்னாசி1. காவிரி. (திவா.) பொன்னி வளம் பெருகும் (திவ். பெரியதி. 7, 8, 3). 1. The Kāvēri; எட்டாம்பாட்டன். (J.) 2. Ancestor of the 8th generation;

Tamil Lexicon


காவேரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Kavery river, as having golden sands, காவேரி. (சது.) 2. ''(Jaff.)'' An ancestor of the eighth gene ration, எட்டாம்பாட்டன்.

Miron Winslow


poṉṉi
n. id.
1. The Kāvēri;
காவிரி. (திவா.) பொன்னி வளம் பெருகும் (திவ். பெரியதி. 7, 8, 3).

2. Ancestor of the 8th generation;
எட்டாம்பாட்டன். (J.)

3. See பொன்னாசி1.
.

DSAL


பொன்னி - ஒப்புமை - Similar