Tamil Dictionary 🔍

பின்னணி

pinnani


பிற்படை ; பின்வரிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிற்படை. (சூடா.) 2. Rear guard; பின்வரிசை. 1. Rear, rear rank;

Tamil Lexicon


, ''s.'' Rear, or rear-guard.

Miron Winslow


piṉ-ṉ-aṇi
n. பின்2+.
1. Rear, rear rank;
பின்வரிசை.

2. Rear guard;
பிற்படை. (சூடா.)

DSAL


பின்னணி - ஒப்புமை - Similar