Tamil Dictionary 🔍

பின்னடி

pinnati


பிற்பட்டது ; கடைசி ; வருங்காலம் ; பிற்சந்ததி ; பின்புறம் ; உடனே .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருங்காலம். (யாழ். அக.) 3. Futurity, future time; கடைசி. (யாழ். அக.) 2. That which is last; பிற்சந்ததி. (யாழ். அக.) 4. Descendant; உடனே. Loc. 6. Immediately after; பிற்பட்டது. 1. Latter part, that which is subsequent; பின்புறம். (R.) --adv. 5. Rear;

Tamil Lexicon


, ''s.'' Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [''com.'' பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see here after.

Miron Winslow


piṉ-ṉ-aṭi
பின்2+. n.
1. Latter part, that which is subsequent;
பிற்பட்டது.

2. That which is last;
கடைசி. (யாழ். அக.)

3. Futurity, future time;
வருங்காலம். (யாழ். அக.)

4. Descendant;
பிற்சந்ததி. (யாழ். அக.)

5. Rear;
பின்புறம். (R.) --adv.

6. Immediately after;
உடனே. Loc.

DSAL


பின்னடி - ஒப்புமை - Similar