பின்னியைபு
pinniyaipu
இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் இயைபுத்தொடை யமையத் தொடுப்பது. (காரிகை. ஒழிபி. 5, உரை.) A mode of versification in which the second and fourth feet have iyaipu-t-toṭai;
Tamil Lexicon
piṉ-ṉ-iyaipu
n. பின்2+. (Pros.)
A mode of versification in which the second and fourth feet have iyaipu-t-toṭai;
இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் இயைபுத்தொடை யமையத் தொடுப்பது. (காரிகை. ஒழிபி. 5, உரை.)
DSAL