Tamil Dictionary 🔍

பொன்னுரை

ponnurai


உரைத்த பொன்னின் தேய்மானம் ; ஒரு நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை நெல். (A.) 2. A kind of paddy; உரைக்கல்லில் உரைத்த பொன்னின் தேய்மானம். பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுரு. 145). 1. Streak of gold on a touchstone.

Tamil Lexicon


, ''s.'' Touch of gold.

Miron Winslow


poṉ-ṉ-urai
n. id.+ [ K. ponnore.]
1. Streak of gold on a touchstone.
உரைக்கல்லில் உரைத்த பொன்னின் தேய்மானம். பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுரு. 145).

2. A kind of paddy;
ஒருவகை நெல். (A.)

DSAL


பொன்னுரை - ஒப்புமை - Similar