சின்னப்படுதல்
sinnappaduthal
பங்கப்படுதல் ; பழுதடைதல் , சிதைவடைதல் , பின்னமுறுதல் ; இகழ்ச்சியடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னமுறுதல். 1. To be broken, discomfited; ஊனப்படுதல் 2. To be wounded, maimed, mutilated; சிதைவடைதல் (W.) 3. To be injured, as fruit; to be deflowered, as a woman, இகழ்ச்சிப்படுதல் To be derided, disgraced;
Tamil Lexicon
ciṉṉa-p-paṭi,
v. intr. சின்னம் 3+.
1. To be broken, discomfited;
பின்னமுறுதல்.
2. To be wounded, maimed, mutilated;
ஊனப்படுதல்
3. To be injured, as fruit; to be deflowered, as a woman,
சிதைவடைதல் (W.)
ciṉṉa-p-paṭu-,
v. intr. சின்னம் 1+.
To be derided, disgraced;
இகழ்ச்சிப்படுதல்
DSAL